உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் ஏப்.10ல் தேரோட்டம்

திருப்புவனத்தில் ஏப்.10ல் தேரோட்டம்

திருப்புவனம்,: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா வரும் ஏப்ரல் 1ம் தேதி விக்னேஷ்வரர் பூஜையுடன் தொடங்குகிறது. 2ம் தேதி புதன்கிழமை காலை ஒன்பது மணிக்கு கொடியேற்றமும், 9ம் தேதி காலை10:30 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், 10ம் தேதி வியாழக்கிழமை காலை ஒன்பது மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளது. தினசரி அம்மனும் சுவாமியும் பல்வேறு மண்டகப்படிதாரர்கள் சார்பில் வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை