மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
13 hour(s) ago
பயிற்சி முகாம்
13 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
13 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
13 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
13 hour(s) ago
மானாமதுரை: மானாமதுரை அருகே கட்டிக்குளம் சூட்டுகோல் மாயாண்டி சுவாமிக்கு புதிய வெள்ளி சூட்டுகோல், ஐம்பொன்சிலை பிரதிஷ்டை விழா நடைபெற்றது.இங்கு, தினமும் அன்னதானமும், அமாவாசை, பவுர்ணமியன்று சிறப்பு பூஜை, ஆடியில் அவதார விழா நடைபெறும். இக்கோயில் பக்தர்கள் சார்பில் புதிதாக வெள்ளிசூட்டுகோல், ஐம்பொன்னாலானமாயாண்டி சுவாமி சிலை, மயில் வாகனம் செய்து, கருப்பனேந்தல் மடத்தில்தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரத்துடன், ராமலிங்கம் சுவாமி கோவிலுக்கு சென்றது. பின்னர் ரிஷப வாகனத்தில் ஐம்பொன் சிலை ஊர்வலமாக சென்று, பிரதிஷ்டை செய்தனர். விழா ஏற்பாட்டை பக்தர்கள் செய்திருந்தனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago