உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கட்டட தொழிலாளி பலி

கட்டட தொழிலாளி பலி

காரைக்குடி : விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு திம்மன்பட்டியை சேர்ந்த வாசு மகன் தமிழரசன் 22. இவர் காரைக்குடி செக்காலை ரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் வேலை செய்து வந்தார். இவருடன், மேலும் 7 பேர் அங்கேயே தங்கி வேலை செய்தனர். நேற்று காலை அனைவரும் வேலைக்கு சென்ற நிலையில் தமிழரசன் இறந்து கிடந்தார். போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் உடலை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை