மேலும் செய்திகள்
சோதனைச்சாவடி அகற்ற முடிவு
14-Aug-2025
கீழடி : கீழடியில் இரு நாட்களுக்கு முன் முளைப்பாரி திருவிழா நடந்தது. இளைஞர்கள் சிலர் தக ராறில் ஈடுபட்டனர். அதே ஊரைச் சேர்ந்த பிரீத்தி,அவரது கணவர் சமாதானம் செய்தனர். ஆத்திரமடைந்த செல்வமணி , பூமணி, அர்ஜூன், மணிஷ் உள்ளிட்ட ஆறு பேர் பிரீத்தி வீடு புகுந்து தகராறு செய்து தாக்கினர். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Aug-2025