உள்ளூர் செய்திகள்

பட்டமளிப்பு விழா

காரைக்குடி: காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.தாளாளர் சத்தியன் தலைமையேற்றார். பள்ளி நிர்வாக இயக்குனர்சங்கீதா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பள்ளியின் கல்வி இயக்குனர் ராஜேஸ்வரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பள்ளி முதல்வர் சங்கரசுப்பிரமணியன் வரவேற்றார். விழாவில் காரைக்குடி டாக்டர்கள் மோகன், இந்துமதி பட்டங்களை வழங்கினர். மாணவர்களின்நடனங்கள் பாடல்கள் இசை நிகழ்ச்சி நடந்தது. பள்ளித் துணை முதல்வர் சுபாஷினி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை