உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் 

சிவகங்கையில் கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் 

சிவகங்கை: புளூடூத் மூலம் மின்னணு எடை தராசு, பில்லிங் மிஷினை இணைப்பதை கண்டிப்பது உட்பட 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் கோபிநாதன், பரமானந்தம், இணை செயலாளர்கள் ராமசாமி, முத்துமாயாண்டி உட்பட மாவட்ட அளவில் ரேஷன் கடை விற்பனையாளர், தொடக்க கூட்டுறவு கடன் சங்க செயலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ