உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நகராட்சி ஊழியருக்கு வெட்டு

நகராட்சி ஊழியருக்கு வெட்டு

மானாமதுரை: மானாமதுரை ராம்நகர் சிவாஜி மகன் ஹரிபிரசாத் 27,இவர் மானாமதுரை நகராட்சி அலுவலக ஊழியர். செக்கடி தெருவை ஒட்டிய வைகை ஆற்றிற்கு சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் ஹரிபிரசாத்தை அரிவாளால் வெட்டி அவரிடம் அலைபேசியை பறித்து சென்றனர். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ