உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அவதுாறு ஸ்டேட்டஸ்: ஒருவர் கைது

அவதுாறு ஸ்டேட்டஸ்: ஒருவர் கைது

மானாமதுரை: மானாமதுரை அருகே சோமாத்துார் மருதுபாண்டி 30. இவர் தனது அலைபேசியில், முதல்வர் ஸ்டாலின் சிகிச்சையில் இருந்த போது, அவதுாறாக ஸ்டேட்டஸ் வைத்ததாக கூறி, தி.மு.க.,வினர் போலீசில் புகார் அளித்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ