உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

இளையான்குடி: இளையான்குடி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள டாக்டர், நர்ஸ், இரவு காவலர்கள் பணியிடங்களை நிரப்ப கோரி எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கட்சி நிர்வாகிகள் அபுபெக்கர், மீரான் கனி, தாஜ்முகைதீன், செய்யது இப்ராகிம், அ.தி.மு.க., நகர் செயலாளர் நாகூர் மீரா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ