மேலும் செய்திகள்
சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
30-Jul-2025
காரைக்குடி: காரைக்குடியில் ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா தலைமையேற்றார். இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா வரி உயர்த்தியது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலத் துணைத் தலைவர் மீனா, உள்ளாட்சி மாநில துணைத்தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் சகாயம், துணைச் செயலாளர் கண்ணன் பொருளாளர் மணவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
30-Jul-2025