உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாவட்ட கால்பந்து போட்டி சிவகங்கை பள்ளி தேர்வு

மாவட்ட கால்பந்து போட்டி சிவகங்கை பள்ளி தேர்வு

சிவகங்கை: காரைக்குடியில் நடந்த மாவட்ட பள்ளி மாணவிகளுக்கான கால்பந்து போட்டியில் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர். இங்கு 14 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான கால்பந்து போட்டி நடந்தது. இதில், சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளி மாணவிகள் பங்கேற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனர். இந்த அணி ராணிப்பேட்டையில் நடக்க உள்ள மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை