உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தி.மு.க., ஆலோசனை கூட்டம்

தி.மு.க., ஆலோசனை கூட்டம்

திருப்புத்துார்: திருப்புத்துாரில் தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.மாவட்ட அவை தலைவர் கணேசன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் வரவேற்றார்.முன்னாள் அமைச்சர் தமிழரசி எம்.எல்.ஏ. மாவட்ட துணை செயலாளர் ஜோன்ஸ் ரூசோ, மாவட்டச் செயலர், அமைச்சருமான பெரிய கருப்பன் உள்ளிட்ட பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை