உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தி.மு.க., பொதுக்கூட்டம்

தி.மு.க., பொதுக்கூட்டம்

தேவகோட்டை: தேவகோட்டை நகர தி.மு.க. சார்பில்.அரசின் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம் நகர செயலாளர் பாலமுருகன் தலைமையில் நடந்தது. முன்னாள் அமைச்சர் தென்னவன், அமைச்சர் பெரியகருப்பன், கட்சி நிர்வாகிகள் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி