உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விபத்தில் டிரைவர் பலி

விபத்தில் டிரைவர் பலி

சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள ஆவரேந்தல் பகுதியை சேர்ந்தவர் சிங்கத்துரை மகன் உத்திஸ் 29. இவர் சிவகங்கையில் இருந்து மானாமதுரை செல்லும் தனியார் பஸ்சில் டிரைவராக பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம் தனது சொந்த ஊரில் இருந்து டூவீலரில் பணிக்கு சிவகங்கை வந்தார்.பையூர் அருகே வரும் போது எதிரே வந்த லாரி மோதியது. இதில் உத்திஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ