உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

மானாமதுரை: ராமநாதபுரம் மாவட்டம் சூடியூர் அருகே உள்ள அருளானந்தபுரம் மேலத்தெருவை சேர்ந்த சந்தியாகு மகன் சேவியர் 60, இவர் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பயணிகள் ரயிலில் அடிபட்டு பலியானார். மானாமதுரை ரயில்வே போலீஸ் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை