உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நீரில் மூழ்கி முதியவர் பலி

நீரில் மூழ்கி முதியவர் பலி

திருப்புவனம் : மடப்புரத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் 62, இவர் வைகை ஆற்றை கடந்து லாடனேந்தல் செல்வதற்காக வந்துள்ளார். திருப்புவனம் புதூர் அருகே நீரில் இறங்கிய போது பள்ளத்தில் சிக்கி சப்தம் போட்டுள்ளார், அருகில் இருந்தவர்கள் மீட்க முயன்றும் நீரில் மூழ்கி உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை