மேலும் செய்திகள்
மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்
10-Nov-2024
மானாமதுரை: மானாமதுரை மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்இன்று நடைபெற உள்ளது. சிவகங்கை மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி தலைமை வகிக்கிறார். காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் கூட்டத்தில் மின் பயனீட்டாளர்கள் பங்கேற்று குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெற்று செல்லலாம்.
10-Nov-2024