மேலும் செய்திகள்
மின் குறைதீர் கூட்டம்
01-Dec-2024
காரைக்குடி: காரைக்குடியில் நாளை (டிச.,24) மின் குறைதீர் கூட்டம் நடைபெறும். காரைக்குடி செயற்பொறியாளர் அலுவலகத்தில் அன்று காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை மேற்பார்வை பொறியாளர் ரெஜினாராஜகுமாரி தலைமையில் நடைபெறும். இதில், மின்பயனீட்டாளர்கள் பங்கேற்று மின்வாரியம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம்.
01-Dec-2024