மேலும் செய்திகள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
01-Feb-2025
சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரி சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார் துவக்கிவைத்தார். முதல்வர் இந்திரா முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் பூங்கொடி, சாந்தி, வெண்ணிலா, ஈஸ்வரி கலந்து கொண்டனர். கல்லுாரி நாட்டுநலப்பணித்திட்டம், போதைப்பொருள் தடுப்புக்குழு, செஞ்சிலுவை சங்க மாணவிகள் பங்கேற்றனர்.
01-Feb-2025