உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு

திருப்புத்துார்: திருப்புத்துார் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தேர்தல் அதிகாரிகள் வக்கீல்கள் பழனிச்சாமி, சையது ராபின் முகமது, செந்தில்குமார் ஆகியோர் தேர்தலை நடத்தினர். போட்டியின்றி ஏக மனதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக ராஜசேகரன், துணைத்தலைவராக சண்முகம், செயலாளராக நாகூர் கனி, துணைச்செயலாளராக நவநீத பாலன், பொருளாளராக ரவிக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ