உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண் பரிசோதனை முகாம்

கண் பரிசோதனை முகாம்

சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் கண்ணொளி திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். கண்ணங்குடி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மகேஸ்வரி குழுவினர் முகாம் நடத்தினர். மாணவர்கள் அனைவருக்கும் கண் பரிசோதனை செய்யப்பட்டது. ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலட்சுமி, முத்துமீனாள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை