உள்ளூர் செய்திகள்

விவசாயி தற்கொலை

சிங்கம்புணரி: எஸ்.புதுார் அருகே கே.இடையபட்டியை சேர்ந்தவர் பழனி மகன் செல்வம் 54, விவசாயி. இவருக்கு மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனர். செப். 28 ல் மனைவியுடன் சண்டையிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் பிணமாக கிடந்துள்ளார். புழுதிபட்டி போலீசார் பார்த்தபோது செல்வம் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை