மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
19 minutes ago
பயிற்சி முகாம்
19 minutes ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
20 minutes ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
20 minutes ago
சிலை பிரதிஷ்டை
21 minutes ago
இளையான்குடி: இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நிரல் திருவிழா- 2024, உயர்கல்வி மாணவர்களுக்கு நடைபெற்றது. தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் இயக்குனர் உமா சங்கர் காணொளி காட்சி வாயிலாக மாணவர்களுக்கு தொழில் முனைவு மேம்பாடு குறித்து பேசினார்.முன்னதாக முதல்வர் ஜபருல்லாகான் நிகழ்ச்சிகளை துவக்கிவைத்தார். தொழில் முனைவோர் கழக வழிகாட்டி நாசர் ஏற்பாடுகளை செய்திருந்தார். நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். உதவிப்பேராசிரியர் அருள் சேவியர் விக்டர் நன்றி கூறினார்.
19 minutes ago
19 minutes ago
20 minutes ago
20 minutes ago
21 minutes ago