உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்  

காரைக்குடியில் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்  

சிவகங்கை: காரைக்குடியில் நாளை (அக்.,22) உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: காரைக்குடி வட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களில் நேரடி கள ஆய்வு நடத்தப்படும். பின்னர் நாளை மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை பி.எல்.பி., மகாலில் அரசு அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடக்கும். அதில், பொதுமக்கள் பங்கேற்று துறை ரீதியாக புகார் மனுக்களை வழங்கலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ