உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்டதேவியில் கொடியேற்றம்

கண்டதேவியில் கொடியேற்றம்

தேவகோட்டை: தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தான குங்கும காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் ஆனித் திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமர பூஜைகளை தொடர்ந்து காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஜூன் 25 ந்தேதி மாலை அம்மன் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை