மேலும் செய்திகள்
உலக மீட்பர் சர்ச் விழா துவக்கம்
25-May-2025
தேவகோட்டை: தேவகோட்டை ராம்நகர் உலக மீட்பர் சர்ச் நவநாள் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ராம்நகர் பங்கு பாதிரியார் வின்சென்ட் அமல்ராஜ், ஆனந்தா கல்லுாரி செயலாளர் பாதிரியார் செபாஸ்டியன் கொடி ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினர்.கன்னியாஸ்திரிகள், ராம்நகர் பகுதி, மற்றும் இந்த பங்கை சேர்ந்த கிராமத்தினர் பங்கேற்றனர். பங்கு பேரவை பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
25-May-2025