உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கஞ்சா: ஒருவர் கைது

கஞ்சா: ஒருவர் கைது

சிவகங்கை: சிவகங்கை அருகே கல்குளம் விலக்கில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்.ஐ., சவுந்திரராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக டூவீலரில் சென்றவரை விசாரித்தனர். டூவீலரை சோதனையிட்டதில் 4 கிலோ கஞ்சா இருந்ததும், அதை விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிந்தது. வே.மிக்கேல்பட்டிணம் பாலாமணி மகன் ஊர்க்காவலன் 28, என்பதும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ