உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்

இளையான்குடி : இளையான்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் உமர் தலைமையில் நடந்தது.பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் சைபுல்லாஹ்,கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் காஞ்சிபுரம் ரபீக்,யூசுப்,சிக்கந்தர் பேசினர்.கூட்டத்தில் இளையான்குடி, சிவகங்கை, மானாமதுரையில் அரசு மருத்துவமனைகளில் டாக்டர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.இளையான்குடி பேரூராட்சியில் செயல் அலுவலரை உடனே நியமிக்க வேண்டும்.இளையான்குடியில் 28கோடியில் ஆரம்பிக்கப்பட்ட அம்ரூத் குடிநீர் திட்டத்தை தரமாக அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை