உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிறுமிக்கு பாலியல் தொல்லை

சிறுமிக்கு பாலியல் தொல்லை

காரைக்குடி: காரைக்குடியைச் சேர்ந்த 9 வயது சிறுமி உறவினர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அங்கு, சமையலராக வேலை செய்த காரைக்குடியைச் சேர்ந்த தமிழரசன் 35, சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் தமிழரசன் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ