மேலும் செய்திகள்
காமராஜர் பிறந்த நாள் விழா
16-Jul-2025
சிவகங்கை : தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிவகங்கை காமராஜர் சிலைக்கு மாநில பொதுச்செயலாளர் சுந்தர்ராஜன் தலைமையில் காங்., கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.வட்டார தலைவர்கள் மதியழகன், உடையார், நகர் தலைவர் விஜயகுமார், கவுன்சிலர் மகேஷ்குமார், சண்முகராஜன், மோகன்ராஜ், சையது இப்ராஹீம், ஸ்ரீவித்யா, ஆரோக்கிய சாந்தாராணி, வெள்ளைச்சாமி, உறுமத்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
16-Jul-2025