உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குறை தீர்க்கும் நாள்

குறை தீர்க்கும் நாள்

சிவகங்கை; சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து அரசு ஆசிரியர்கள் அலுவலக பணியாளருக்கு நாளை மாவட்டக்கல்வி இடைநிலை அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நாளை மாவட்ட கல்வி இடைநிலை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஆசிரியர்கள் தேர்வுநிலை சிறப்புநிலை கருத்துரு சமர்பிக்க விரும்பினால் நாளை நடைபெற உள்ள குறை தீர்க்கும் நாளில் உரிய ஆவணங்கள் மற்றும் தலைமையாசிரியரின் பரிந்துரை கடிதத்துடன் சார்ந்த ஆசிரியரே நேரில் விண்ணப்பித்திட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை