உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் 8 பேருக்கு குண்டாஸ்

சிவகங்கையில் 8 பேருக்கு குண்டாஸ்

சிவகங்கை: காரைக்குடி வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் கொலை வழக்கில் தொடர்புடைய ராமநாதபுரம் மாவட்டம் புளியங்குடி கண்ணன் மகன் பாலமுருகன் 20, முனியாண்டி மகன் சக்திவேல் 20, பால்சாமி மகன் மதன் 19, கூத்தப்பெருமாள் மகன் சுரேஷ்கண்ணன், காரைக்குடி அண்ணாநகர் ராமர் மகன் விக்னேஸ்வரன் 22, லட்சுமணன் மகன் குருபாண்டி 23 சிங்கம்புணரி போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய மதுரை மாவட்டம் கரிமேடு ஆறுமுகம் மகன் ராமு 31, அவரது மனைவி லதா 42 ஆகிய 8 பேரை எஸ்.பி., ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஆஷா அஜித் குண்டர் தடுப்பு காவலில் அடைக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை