உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வளையல் கடையில் குட்கா விற்றவர் கைது

வளையல் கடையில் குட்கா விற்றவர் கைது

தேவகோட்டை, : தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவது குறித்து போலீசாருக்கு தொடர்ந்து தகவல் வந்தது. நேற்று போலீசார் பஸ் ஸ்டாண்டில் சம்சுதீன் 47, என்பவரது வளையல் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்றதை கண்டு பிடித்தனர். சம்சுதீனை கைது செய்து குட்கா பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி