உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு

உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு

சிவகங்கை: சிவகங்கையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் குறித்த கருத்தரங்கு நடந்தது. அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதல் குறித்த கருத்தரங்கு நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) வடிவேல் தலைமை வகித்தார். கருத்தாளர்கள் அன்புமதி, சவுமியா, ரீனா ஆகியோர் உயர்கல்வி குறித்து விளக்கம் அளித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் ஜெசிமா பேகம், ஆறுமுகம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை