உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஹிந்து முன்னணி பயிற்சி முகாம்

ஹிந்து முன்னணி பயிற்சி முகாம்

தேவகோட்டை: மதுரை கோட்ட அளவிலான ஏழு மாவட்டங்களை சேர்ந்த ஹிந்து முன்னணி நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம் தேவகோட்டையில் மாவட்ட பொது செயலாளர் அக்னிபாலா தலைமையில் நடந்தது. நகர தலைவர் சுரேஷ் வரவேற்றார். நிர்வாகிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.மாநில செயலாளர்கள் முத்துக்குமார், செந்தில், மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், நகர பொது செயலாளர் மாரியப்பன், நகர செயலாளர் முருகேசன் அழகு பாண்டி, இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் சூர்யா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ