உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஹூப்ளி -- ராமநாதபுரம் சிறப்பு ரயில் நீட்டிப்பு    

ஹூப்ளி -- ராமநாதபுரம் சிறப்பு ரயில் நீட்டிப்பு    

சிவகங்கை,:ஹூப்ளி - -ராமநாதபுரம் செல்லும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 5 முதல் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 5, 12, 19, 26 மாலை 6:50 மணிக்கு ஹூப்ளியில் (வண்டி எண்: 07355) புறப்படும் இந்த ரயில் டும்கூர், பனஸ்வாடி, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக ஜூலை 6 ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு ராமநாதபுரம் சேரும். ராமநாதபுரத்தில் இருந்து (வண்டி எண்: 07356) ஜூலை 6,13,20,27 (ஞாயிறு) இரவு 10:00 மணிக்கு புறப்பட்டு, அதே வழித்தடத்தில் சென்று மறுநாள் இரவு 7:40 மணிக்கு ஹூப்ளி சென்று சேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ