மேலும் செய்திகள்
சாக்கடை அடைப்பு நீக்க ரூ.4 கோடியில் இயந்திரங்கள்
27-Sep-2024
காரைக்குடி: காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பயன்பாடின்றி கிடக்கிறது. பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகள் குடிநீருக்காக அலையும் அவலம் நிலவுகிறது. கலெக்டர் ஆஷா அஜித், காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் ஆய்வு மேற்கொண்டார். பயன்பாடின்றி கிடக்கும் சுத்திகரிப்பு இயந்திரங்களை சரிசெய்து குடிநீர் வழங்க உத்தரவிட்டார்.
27-Sep-2024