| ADDED : ஜன 30, 2024 01:37 AM
தேவகோட்டை : அன்பகம் அறக்கட்டளை சார்பில் முதியோர் காப்பகம் ராம்நகரில் துவக்கப்பட்டது. விழாவிற்கு முருகேசன்தலைமை வகித்தார். அய்யாச்சாமி முன்னிலை வகித்தார். முன்னாள் தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். சோமநாராயணன்திறந்து வைத்தார். டாக்டர் கிருஷ்ணன் மதிய உணவை துவக்கி வைத்தார். சேவுகன் அண்ணாமலை கல்லுாரி தலைவர் லட்சுமணன், செயலர் சாந்தி, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்நாதன், மாங்குடி, நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், துணை தலைவர்ரமேஷ், கவுன்சிலர் அய்யப்பன், மின்வாரிய உதவி கோட்ட செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ், திட்டக்குழு உறுப்பினர் பாலமுருகன்,வக்கீல் கருணாநிதி பங்கேற்றனர்.