உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  ஏஜன்ட்கள் பேட்டி

 ஏஜன்ட்கள் பேட்டி

பாலிசி திட்டத்தால் மகிழ்ச்சி 14 ஆண்டாக ஏஜன்டாக உள்ளோம். ஆண்டு சந்தா அதிகமாக காரணம் செய்திகள்,படத்துடன் அதிகளவில் வருவதால் தான். குறிப்பாக இன்சூரன்ஸ் பாலிசி தருவது மக்களுக்கு நல்ல உபயோகமாக உள்ளது. செய்திகள் நேர்மையாக இருப்பதால், வாசகர்களிடம் எங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. புரிந்து படிக்கும் விதமாக செய்திகள் எளிமையாக உள்ளது. அனைத்து தரப்பும் மக்களுடன் நல்ல பழக்கம், தொடர்பு கிடைக்கிறது. நாங்களும் வாசகர்களின் குடும்பத்தினர் போல் மதிக்கின்றனர். - எஸ்.ராமன், மானாமதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி