அடையாள அட்டை வழங்கல்
மானாமதுரை: மானாமதுரை நகராட்சியில் நிர்வாகிகளுக்கான அடையாள அட்டையை எம்.பி., கார்த்தி மானாமதுரை காங்., அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் வழங்கினார். மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி, நகர தலைவர் புருஷோத்தமன், தொகுதி பொறுப்பாளர் பால் நல்லதுரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.