உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வீட்டில் நகை திருட்டு

வீட்டில் நகை திருட்டு

காரைக்குடி: காரைக்குடி, முத்துப்பட்டிணம் அய்யனார் சன்னதி தெரு நாகப்பன் 74. இவரது மனைவி, மகன்கள் சென்னையில் வசிக்கின்றனர். தீபாவளிக்காக நாகப்பன் சென்னைக்கு சென்றுள்ளார்.அப்போது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 1.5 பவுன் மோதிரம், வெள்ளி விளக்கு, கடிகாரத்தை திருடிச்சென்றனர். காரைக்குடி வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை