உள்ளூர் செய்திகள்

நகை திருட்டு

திருப்புவனம், ; மடப்புரம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் சோனை.மேலுாரில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் வெளியே சென்றிருந்த நேரத்தில் முன்பக்க கதவு, பீரோ ஆகியவற்றை உடைத்து நான்கரை பவுன் தங்க நகை, 200 கிராம் வெள்ளி ஆகியவற்றை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். சி.சி.டி.வி., பதிவுகளை வைத்து பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை