உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கக்காட்டிருப்பு வட மஞ்சுவிரட்டு

கக்காட்டிருப்பு வட மஞ்சுவிரட்டு

திருக்கோஷ்டியூர: திருப்புத்துார் அருகே கக்காட்டிருப்பு கலையுடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு வட மஞ்சுவிரட்டு நடந்தது. இதில், 12 காளைகள், 108 வீரர்கள் பங்கேற்றனர். ஒரு காளைக்கு 9 பேர் வீதம் இறக்கிவிடப்பட்டனர். இதில் காளைகள் முட்டியதில் 6 பேர் காயமுற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை