உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  கார்த்திகை வழிபாடு துவக்கம்

 கார்த்திகை வழிபாடு துவக்கம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி நாடார்பேட்டை பத்ர காளியம்மன் கோயிலில் கார்த்திகை வழிபாடு துவங்கியது. நேற்று அம்மனுக்கு 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. 301 டஜன் வளையல்களை கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பெண்கள் தீபமேற்றி அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி