உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கொப்புடையநாயகி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா

கொப்புடையநாயகி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா

காரைக்குடி: காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா நடந்தது.காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயில் செவ்வாய் திருவிழா மே 13ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அம்பாள் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார். விழா நாட்களில் தினமும் காலை 9:00 மணிக்கு வெள்ளி வாகனத்தில் அம்பாள் புறப்பாடும், வீதி உலாவும் இரவு தீபாராதனை நடந்தது. தேரோட்டம் மே 20ல் நடந்தது. தெப்பத்திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. நேற்று அதிகாலை புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை