உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்

மானாமதுரை: வெள்ளிக்குறிச்சி ராமலிங்க விநாயகர் கோயில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு பூஜை நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். தொடர்ந்து ராமலிங்க விநாயகருக்கு அபிஷேக, ஆராதனை, பூஜை, தீபாராதனை நடைபெற்றன. விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ