உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: சிவகங்கையில் வழக்கறிஞர் செந்தில்வேலை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, ஆர்ப்பாட்டம் செய்தனர்.வழக்கறிஞர் சங்க தலைவர் ஜானகி ராமன் தலைமை வகித்தார். செயலாளர் சித்திரைசாமி முன்னிலை வகித்தார்.பொருளாளர் வல்மீகிநாதன், வழக்கறிஞர்கள் நிருபன் சக்கரவர்த்தி, தீபன் சக்கரவர்த்தி, மருது, ராம்பிரபாகர், மதி, கிருஷ்ணன், காமராஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி