இலக்கிய விழா
தேவகோட்டை: தேவகோட்டை ஆனந்தா கல்லுாரியில் முதுகலை தமிழ் துறை சார்பில் தமிழ் இலக்கிய மன்ற விழா கல்லுாரி செயலாளர் செபாஸ்டியன் தலைமையில் நடந்தது. முதல்வர் ஜான் வசந்த் குமார் முன்னிலை வகித்தார். தமிழ் துறை தலைவர் தர்மராஜ் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் மலைமேல் கண்ணன் பேசினார். பிரிட்டோ நன்றி கூறினார்.