மேலும் செய்திகள்
மாணவர்கள் சந்திப்பு
16-Jul-2025
இளையான்குடி : இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் கணிதவியல் மன்ற துவக்கவிழா நடந்தது. முதல்வர் ஜபருல்லாகான் தலைமை வகித்தார். துறை தலைவர் முத்துசாமி வரவேற்றார். இணை பேராசிரியர் ஜாஹிர் ஹுசைன், காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரி கணிதவியல் பேராசிரியர்கள் அர்ஜுனன், சாத்தப்பன் பங்கேற்றனர். உதவி பேராசிரியை பாத்திமா கனி நன்றி கூறினார்.
16-Jul-2025