உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ம.தி.மு.க., இணையதள பாசறை கூட்டம்

ம.தி.மு.க., இணையதள பாசறை கூட்டம்

மானாமதுரை : மானாமதுரையில் ம.தி.மு.க., மதுரை, திண்டுக்கல் மண்டல இணையதள பாசறை கூட்டம் மதுரை மண்டல இணையதள பொறுப்பாளர் மருது பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் ரொஹையா, மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,புதுார் பூமிநாதன், பேராசிரியர்.சுந்தரவள்ளி, இணையதள தொழில்நுட்ப ஆலோசகர் உதயக்குமார், மாவட்ட செயலாளர் பசும்பொன் மனோகரன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு, தொண்டரணி செயலாளர் பாஸ்கர சேதுபதி, மகளிர் அணி செயலாளர் மல்லிகா தயாளன், துணை செயலாளர் சந்திரா ஜெகன்நாதன், மாணவரணி செயலாளர் பால சசிகுமார் பேசினர்.திண்டுக்கல் மண்டல பொறுப்பாளர் மணிவண்ணன் வரவேற்றார். மானாமதுரை நகரச்செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி